தூக்கை நிறுத்தக் கோரி கொலையாளி மட்டுமே மனு செய்ய முடியும்: ரஜோனா வழக்கில் உச்சநீதிமன்றம்
டெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்த்சிங் ரஜோனா எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யாத நிலையில் உத்தரவு எதனையும் பிறப்பிக்க முடியாது உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ரஜோனாவின் தூக்குத் தண்டனைக்கு எதிராக வழக்கறிஞர் அபினவ் ராமகிருஷ்ணா மற்றும் சர்வதேச மனித உரிமைப்பு வழக்கறிஞர்கள், தன்னார்வ அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர் மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தண்டனை பெற்றவர் எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யாத நிலையில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கருத்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து தன்னார்வ அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் வழக்கறிஞர்கள் மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும் வழக்கறிஞர் அபினவ் மனு குறித்து கருத்துத் தெரிவித்த தாக்குர் பெஞ்ச், எவர் ஒருவர் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டது எனக் கருதுகிறாரோ அவர் மட்டுமே ஷரத்து 32-வது பிரிவின் கீழ் வழக்குத் தொடர முடியும் என்றும் இப்பிரிவின் கீழ் மனுத்தாக்கல் செய்துள்ள அபினவ்வின் எந்த ஒரு உரிமையும் மீறப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications