நாடாளுமன்ற மக்களவையை முடக்கியது தெலுங்கானா விவகாரம்- ஏப்ரல் 24க்கு அவை ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் 5-வது நாளாக தெலுங்கானா விவகாரம் எதிரொலித்தது.
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் முதல் பகுதி கூட்டத்தின் கடைசிநாளான இன்று காலை அவை கூடியதுமே தெலுங்கானா தனிமாநிலம் கோரி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். தெலுங்கானா மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதித்து தெலுங்கானா தனிமாநில கோரிக்கையை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் அவை கூடியவுடன் முழக்கங்களும் தொடர அவையை ஏப்ரல் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்தார்.
முன்னதாக அவையில் இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அமைச்சர் குலாம்நபி ஆசாத்துடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி ஏப்ரல் 24-ந் தேதி தொடங்குகிறது
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications