திமுகவினர் மீது நில அபகரிப்பு வழக்குகளை அரசு போடவில்லை: ஜெயலலிதா

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது திமுக உறுப்பினர் திராவிடமணி பேசும்போது, தனது கட்சியினர் மீதான நில அபகரிப்பு வழக்குகள் குறித்து அரசை குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,
உறுப்பினரின் பேச்சு கன்னிப் பேச்சு என்பதால், சபையில் பல அமைச்சர்கள் பதில் சொல்ல எழுந்த போதும், குறுக்கிட வேண்டாம் என்று அவர்களை நான் அமர சொன்னேன். ஆனாலும் அவர் பல விஷமத்தனமான கருத்தை கூறுகிறார்.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்றும், நில அபகரிப்பு வழக்குகளில் திமுகதலைவர்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்படுவதாக கருத்து தெரிவித்தார்.
நான் இங்கு கூறிக் கொள்வது சட்டத்தின் ஆட்சி 5 ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் நடக்கிறது. நில அபகரிப்பு வழக்குகளை அரசு போடவில்லை. பாதிக்கப்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையங்களை அணுகி புகார் அளிக்கின்றனர். அதன் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு போலீசார் விசாரித்து, பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் அரசு தலையீடு அடியோடு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications