பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான குண்டாஸ் உத்தரவு ரத்து- உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவையைச் சேர்ந்தவர் மார்ட்டின். பிரபல லாட்டரி வியாபாரி. இவர் கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இதன்மூலம் அரசு அதிகாரிகளின் வட்டாரத்தை சாதகமாக பயன்படுத்தி பெரும் பயன் அடைந்து வந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நில மோசடி வழக்கு தொடர்பாக மார்ட்டின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது மேலும் பல புகார்கள் வந்ததை தொடர்ந்து, போலீசார் மேலும் பல வழக்குகளை பதிவு செயது விசாரித்து வருகின்றனர்.
இதனையடுத்து லாட்டரி வியாபாரி மார்டினை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறு கோவை கலெக்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ட்டின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதிகள் மோகன்ராம், அக்பர் அலி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், மார்ட்டினை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க, கோவை கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications