சேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: பாதுகாப்பு வசதிகள் செய்து தரக் கோரி சேலம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகர அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் திடீர் என முற்றுகையிட்டனர்.
மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பணிக்கு செல்வது இல்லை என்றும் அறிவித்துள்ளனர். துப்புரவு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விட வேண்டும், தேசிய துப்புரவு ஆணையம் அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்பதும் சேலம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை.
துப்புரவுப் பணியாளர்களின் போராட்டத்தால் சேலம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் பொது மக்கள் எதிர்பார்க்கி்ன்றனர்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications