உள்ளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்தலை தடுத்த 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்திய லாரிகளை மடக்கி பிடித்த கிராம மக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிக அளவில் மணல் கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் முற்றுகையிட்டனர்.
அப்போது அந்த வழியாக கடக்க முயன்ற 3 லாரிகளை பொது மக்கள் மடக்கி பிடித்து மணல் பர்மிட்டை காண்பிக்க வலியுறுத்தினர். ஆனால் லாரி ஓட்டுநர்கள் பர்மிட்டை காட்ட மறுத்ததால் லாரிகளை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையின் போது, திருக்கோவிலூர் அருகே சிறுமதுரையில் இருந்து எலவனசூர்கோட்டைக்கு மணல் ஏற்றி வந்த ரசீதையும், மற்றொரு லாரி சிறுமதுரையிலிருந்து சேலத்திற்கு மணல் ஏற்றி செல்லும் ரசீதையும் போலீசாரிடம் ஓட்டுநர்கள் காண்பித்தனர்.
இதைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர் அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் செங்குறிச்சியைச் சேர்ந்த பாலு, அயோத்தி, உதயகுமார், சவுந்தர், பாலமுருகன், அண்ணாமலை உட்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications