ஸ்பெகெட்ரம் அலைவரிசை: நீதிமன்றத்தில் எஸ்ஸார், லூப் நிறுவன அதிபர்கள் ஆஜர்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் வழக்கில் எஸ்ஸார் குரூப் மற்றும் லூப் டெலிகாம் நிறுவன அதிபர்கள் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் எஸ்ஸார் குரூப் நிறுவனம் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவன அதிபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டு இருந்தார்.
இதை ஏற்று எஸ்ஸார் குரூப் புரமோட்டர்கள் ரவி, அன்சுமான் ருயியா, லூப் டெலிகாம் புரமோட்டர்கள் ஐ.பி. கெய்தான், கிரன் கெய்தான் ஆகியோர் இன்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். அப்போது அவர்கள் தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.
இவர்கள் மீது ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் ஆஜராக 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு நீதிபதி கடுமையான இறுதி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து 4 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications