ரூ14 கோடி லஞ்ச பேர பின்னணியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர்சிங்: சி.பி.ஐக்கு கொடுத்த புகாரில்
டெல்லி: ராணுவ வாகனங்கள் வாங்குவதற்காக தம்மிடம் பேரம் பேசியதன் பின்னணியில் ஓய்வ்8உபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங் செயல்பட்டதாக ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ.யிடம் வி.கே.சிங் கொடுத்துள்ள புகாரில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கு தரம் குறைந்த வாகனங்கள் வாங்குவதற்காக ரூ14 கோடி தம்மிடம் லஞ்சம் தர முயன்றதாக வி.கே.சிங் தெரிவித்திருந்த புகார் பெரும் புயலை கிளப்பியது.
இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து எழுத்துப் பூர்வமான புகாரை வி.கே.சிங் நேற்று சி.பி.ஐயிடம் கொடுத்தார். அதில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர்சிங்தான் இந்த பேர பின்னணியில் இருந்து செயல்பட்டதாக சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்த வழக்கில் தேஜிந்தர்சிங்கையும் சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது. ஆனால் வி.கே.சிங் விவகாரம் வெடித்தது முதலே தேஜிந்தர்சிங் பெயர் அடிபட்டு வருகிறது. அவரும் தம் மீதான புகாரை மறுத்ததுடன் வி.கே.சிங் மீது அவதூறு வழக்கையும் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வி.கே.சிங்குக்கு
இந்திய ராணுவத்திற்கு வாகனங்கள் வாங்குவது குறித்து தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறிய ராணுவ தளபதி வி.கே. சிங், இந்த பேரம் பேசப்பட்டதில் ஓய்வு பெற்ற லெப்டினல் ஜெனரல் தேஜிந்தர் சிங பின்னணியாக இருந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தேஜிந்தர் சிங், தன்னைப் பற்றி அவதூறானத் தகவல்களைப் பரப்பி வருவதாக வி.கே. சிங் மற்றும் சில ராணுவ அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications