சொத்துக்குவிப்பு: ஜெகன்மோகன் ரெட்டி மீது குற்றப்பத்திரிகை - சிபிஐ அதிரடி

நெல்லூரை சேர்ந்த வக்கீல் சுதாகர் ரெட்டி என்பவர், உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அதில் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பதற்கு 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் ஆந்திர மந்திரிகள் பொன்னால லட்சுமய்யா, தர்மான பிரசாதராவ், கீதா ரெட்டி, சமீதா இந்திரா ரெட்டி, கன்னா லட்சுமி நாராயணா, மோபி தேவி வெங்கடரமணா ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர் எனக் கூறியிருந்தார்.
இவ் வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர், தீபக் மிஸ்ரா ஆகியோர் பொன்னால லட்சுமய்யா உள்ளிட்ட 6 மந்திரிகள், 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப் பத்திரிகை 68 பக்கங்களை கொண்டதாகும்.
இதே சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 12 பேர் மீதும் குற்றப்பத்திரிகை சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications