'கடாபி' சங்கர் பிதரியை நீக்கிவிட்டு புது டிஜிபியாக இன்பான்ட்டை நியமிக்க கர்நாடக அரசு முடிவு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தின் மிகக் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து தற்போதைய டிஜிபியான சங்கர் பிதரியை நீக்கிவிட்டு புதிய டிஜிபியாக இன்பான்ட்டை நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோகா, புதிய டி.ஜி.பியாக இன்பான்ட்டை நியமிக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும் சங்கர்பிதரிக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.
டி.ஜி.பியாக சங்கர் பிதரியை நியமித்ததை எதிர்த்து இன்பான்ட் தொடர்ந்த வழக்கில், கடாபி, சதாம் உசேனைவிட படுமோசமான நபர் சங்கர் பிதரி என்று கண்டனத்தைப் பொழிந்திருந்தது கர்நாடக உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications