பஞ்சாப் பெண் அமைச்சர் ஜாகிர் கவுருக்கு 5 ஆண்டு சிறை
அமிர்தசரஸ்: ,மகளுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த வழக்கில் பஞ்சாப் மாநில பெண் அமைச்சர் ஜாகிர் கவுருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையை சி.பி.ஐ. நீதிமன்றம் விதித்துள்ளது..
ஜாகிர் கவுர்
பஞ்சாப் மாநில பெண் முதல்வர் ஜாகிர் கவுர். இவருடைய மகள் ஹர்பிரீத் கவுர், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும், கொலைக்கு முன்பாக, ஹர்பிரீத் கவுருக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், கடத்திச் சென்று அடைத்து வைத்ததாகவும் ஜாகிர் கவுர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இவ்வழக்கில், பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. பெண் அமைச்சர் ஜாகிர் கவுருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பல்பீர்சிங் உத்தரவிட்டார். கொலை குற்றச்சாட்டு மட்டும் நிரூபிக்கப்படவில்லை.
நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ஜாகிர் கவுர், தீர்ப்பை கேட்டதும் கதறி அழுதார். அவர் உடனடியாக பாட்டியாலா மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். இவ்வழக்கில், மேலும் 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications