இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக பரதனுக்குப் பதில் சுதாகர்ரெட்டி தேர்வு
பாட்னா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எஸ். சுதாகர் ரெட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக ஏ.பி. பரதன் கடந்த 1997-ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் பாட்னாவில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் சுதாகர் ரெட்டி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மேலும் இகுழுக் கூட்டத்தில் புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் ஏ.பி. பரதன், குருதாஸ் குப்தா, டி. ராஜா, அமரஜித் கெளர், அதுல் அன்ஜன், சமீம் பைஸி, ரவீந்திரன் மற்றும் ராமேந்திர குமார் ஆகியோர் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 31 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இரா. நல்லகண்ணு, தா. பாண்டியன், சுப்பராயன் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications