கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்துக்கே முழுவதும் வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஜெ கடிதம்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து முதலமைச்சர், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கூடங்குளம் அணு உலையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின் உற்பத்தி மையங்களும் தலா 1000 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கக் கூடிய திறன் பெற்றவை. ஆக மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், இதில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுவதால், கூடங்குளம் அணு உலை தயாரிக்கும் 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழகத்திற்கு சாதகமான முடிவினை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications