காற்றாலை மின் உற்பத்தி கடும் பாதிப்பு - அதிகாரிகள் அலட்சியம்

நெல்லை மாவட்டத்தில் பணகுடி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட 500 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் நொடிக்கு 5 மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்ய தொடங்கும். அதே வேகத்தில் காற்று வீசினால் தினமும் 400 யூனிட் வரை காற்றாலை மின் உற்பத்தி செய்ய முடியும். அப்படி என்றால் தினமும் 400 காற்றாலைகள் 400 யூனிட் விதம் உற்பத்தி செய்தால் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனி்ட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை கொண்டு பல பகுதிகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கலாம். இந்த காற்றாலைகள் முதலில் இயங்க வைக்கும் மோட்டார்களுக்கு குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படுகிறது.
தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையினால் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தொழிற்சாலைகளுக்கு கட்டாய வாரவிடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. காற்று வீசும் சமயத்தில் அதிகாரிகள் மின்தடையை ஏற்படுத்துவதால் காற்றாலை மின்சார உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். எனவே அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே காற்று வீசும் சமயத்தில் மின் உற்பத்தி செய்ய ஏதுவாக குறைந்த அளவு மின்சாரம் வழங்கவேண்டும் என்றம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications