பாலியல் பலாத்கார வழக்கில் ஆசிரியர் கைது: அவமானம் தாங்காமல் மனைவி தற்கொலை
சேலம்: டியூசன் படிக்க வந்த மாணவியை கற்பழித்த வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதனால் அவமானம் தாங்க முடியாமல் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த ஆரூர்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கணேசன்(32). சின்னப்பம்பட்டியை சேர்ந்த இவருக்கும், தாரமங்கலம் 3வது வார்டை சேர்ந்த கலாவதிக்கும்(28) இடையே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கணேசனிடம் டியூசன் படிக்க வந்த கல்லூரி மாணவியை கற்பழித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் கணேசனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இத்தகவலை அறிந்த கலாவதி கடும் மனவேதனையில் தவித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் தங்கி இருந்த அறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கலாவதியின் தாயார் சுலோச்சனா, போலீசாரிடம் அளித்த புகாரில், தனது மகளின் தற்கொலைக்கு கணேசனும், அவரது 2 சகோதரிகளும் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications