எதிர்ப்புகளை மீறி ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா!
Subscribe to Oneindia Tamil
பியாங்யாங்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புகளை மீறி வடகொரியா 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா அடுத்த மாதம் ராக்கெட் ஏவப் போவதாக அறிவித்தது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராக்கெட் ஏவும் திட்டத்தை கைவிடும்படியும், அதை மீறி நடந்து கொண்டால் உணவு வழங்கும் திட்டத்தை நிறுத்தப்போவதாகவும் அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது.
மேலும் இந்த விவகாரம் குறித்து சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் அடுத்த வாரம் ஆலோசனை நடத்த உள்ளன. இந்நிலையில் வடகொரியா குறைந்த தூரம் சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தியது. அந்நாட்டின் மேற்கு கடற்கரையில் இந்த ஏவுகணை சோதனை நேற்று முன்தினம் நடைபெற்றது என தென்கொரியா ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications