மதுரையில் 2 நாள் பாஜக மாநாடு: அத்வானி, மோடி பங்கேற்பு
மதுரை: மதுரையில் ஏப்ரல் 28ம் தேதி துவங்க உள்ள பாஜக இரண்டு நாள் மாநில மாநாட்டிற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வருகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
வரும் 28, 29 ஆகிய தேதிகளில் பாஜக மாநில மாநாடு மதுரையில் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் மதுரைக்கு வருகின்றனர்.
இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள அத்வானிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வெளிமாவட்ட போலீசாரும் அழைக்கப்பட உள்ளனர். அத்வானியின் பயண விபரங்களை போலீசார் மிகவும் ரசியமாக வைத்துள்ளனர். மேலும் மதுரையை தற்பொழுதில் இருந்தே முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அத்வானி பாதையில் குண்டு:
கடந்த ஆண்டு அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டு தமிழகம் வந்தார். அப்போது மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே பாலத்தின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதை போலீசார் முன்கூட்டியே கண்டுபிடித்தனர். இதையடுத்து அத்வானியின் ரதயாத்திரை பாதை மாற்றியமைக்கப்பட்டது.
இதேபோல் தற்போதும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications