இன்னொரு நில மோசடி வழக்கிலும் நடராஜனுக்கு ஜாமீன்!
Subscribe to Oneindia Tamil

தஞ்சையை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், நில அபகரிப்பு வழக்கில் நடராஜன் கைது செய்யப்பட்டார். இது தவிர பண மோசடி வழக்கு உட்பட நடராஜன் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ராமலிங்கம் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடராஜனுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே ஜாமீன் வழங்கியுள்ளது.
இந் நிலையில் தஞ்சாவூரில் வின்சென்ட் ஆல்பர்ட் என்பவரின் நிலத்தை அபகரித்ததாக நடராஜன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கிலும், பண மோசடி வழக்கிலும் ஜாமீன் கேட்டு நடராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு நடராஜன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி வின்சென்ட் ஆல்பர்ட் வழக்கில் நடராஜனுக்கு ஜாமீன் வழங்கினார். ஆனால், மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காதவரை அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications