ராணுவப் புரட்சியா?.. முட்டாள்தனமான பேச்சு: ராணுவத் தளபதி வி.கே.சிங்

டெல்லியில் ஜனவரியில், ராணுவ நடமாட்டம் வழக்கத்திற்கு விரோதமாக இருந்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. தனது வயதுப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தளபதி வி.கே.சிங் வழக்குத் தொடர்ந்த நாளில் நடந்த இந்த ராணுவ நடமாட்டமானது புரட்சிக்கான முயற்சியா என்றும் செய்திகள் வெளியானதால் பரபரப்பானது.
இருப்பினும் இதை உடனடியாக பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் மறுத்தனர். அதேபோல ராணுவமும் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நேபாளத்திற்கு வந்துள்ள ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்கிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது முட்டாள்தனமான பேச்சு. இதைத் தவிர சொல்வதற்கு வேறு ஒன்றும் வார்த்தை இல்லை என்றார் கோபமாக.
காத்மாண்டுவில் நடைபெறும் 3 நாள் இயற்கைப் பேரிடர் நிர்வாகம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பான பிராந்திய கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வி.கே.சிங் நேபாளம் வந்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications