குஜராத்திலிருந்து தமிழகத்துக்கு 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும்!

எரிசக்தி கொள்கை தொடர்பான கருத்தரங்க தொடக்க விழா சென்னையில் நடந்தது. அதில் அவர் பேசுகையில், தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக குஜராத்திடம் இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு கோரியுள்ளது. ஆனால், தென் மண்டல மின் கிரிட்டுடன் மத்திய கிரிட்டை இணைக்கும் பணி இன்னும் முடியாததால் இப்போதைக்கு 200 மெகாவாட் மட்டுமே கிடைக்கும்.
இப்போது மகாராஷ்டிரத்தில் உள்ள சோலாப்பூர், கர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூர் இடையே புதிய மின் கிரிட் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, தென் மாநிலங்கள் நாட்டில் உள்ள பிற மின் தொகுப்புகளோடு இணைக்கப்படும். இந்த இணைப்புக்குப் பிறகு தமிழகத்துக்கு குஜராத்திடம் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் முழுமையாகக் கிடைக்கும் என்பதால், அப்போது மின் பற்றாக்குறை தீர வாய்ப்புள்ளது.
மேலும் இந்த புதிய கிரிட் இணைப்புப் பணிகள் முடிந்துவிட்டால் குஜராத் மட்டுமின்றி பிற மின் மிகை மாநிலங்களும் கூட தமிழகத்துக்கு மின்சாரம் வழங்க முடியும் என்றார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications