ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்ததால் இந்தியா மீது வருத்தமோ, பகையோ இல்லை - பெரீஸ் பேச்சு
கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததால், இலங்கை - இந்தியா உறவில் பாதிப்பு ஏற்படாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்ன நடந்தது என்பதையே நினைத்து, அதே இடத்தில் நிற்கக் கூடாது. அடுத்த நிலையை நோக்கி நமது கவனம் இருக்க வேண்டும்.
ஐ.நா. தீர்மானத்தை இந்தியா சில நிர்பந்தங்கள் காரணமாகவே ஆதரிக்க நேர்ந்தது என்று ஏற்கனவே தெரிவித்தேன். எனவே, இந்தியா மீது வருத்தமோ, பகையோ இலங்கைக்கு கிடையாது.இரு நாடுகள் இடையே உறவு ஒரே பரிமாணத்தை கொண்டதல்ல. அது பல வகைகளில் இணைந்தது. எனவே, உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த மாதத்தில் இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழு இலங்கை வருகிறது. இதுவே இரு நாடுகள் இடையே நிலவும் நல்லுறவுக்கான அறிகுறி என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications