பிரணாப் உறுதியளித்ததால் நகைக்கடைக்காரர்கள் போராட்டம் வாபஸ்!

மத்திய பட்ஜெட்டில் தங்க நகைகள் மீது இறக்குமதி வரி 2 சதத்தில் இருந்து 4 சதவிகிதமாகவும், கலால் வரியாக ஒரு சதவிகிதமும் ,உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனைவரி 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்குவோர் தங்களுடைய பான் கார்டை காண்பிக்க வேண்டும் என்று புதிய உத்தரவும் போடப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு தங்க விற்பனையை பாதிப்பதுடன், தங்கம் வாங்குவோரும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இதை எதிர்த்து நாடு முழுவதும் நகைக்கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டன. நகைக்கடை உரிமையாளர்கள் மிகப்பெரிய போராட்டத்தை அறிவித்தனர். அடகுக்கடை உரிமையாளர்களும் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நகைக்கடை உரிமையாளர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். டெல்லியில் இன்று நிதி அமைச்சர் பிரணாப்புடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் உள்ள தங்க நகைக்கடை சங்க பிரதிநிதிகள் 12 பேர், டெல்லியில் அவரை சந்தித்தனர்.நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து தேசியளவில் நடைபெற்ற 20 நாள் மற்றும் மற்றும் தமிழக அளவில் 3 நாள் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications