இலங்கை கடல் எல்லையை கண்காணிக்க ராமநாதபுரத்தில் ஆளில்லா உளவு விமானப்படை

இலங்கை விவகாரங்களில் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளதால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து இந்தியா-இலங்கை கடல் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த இந்தியா முடிவு செய்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் புதிய ஆளில்லா விமானப் படையை இந்தியா நிறுவியுள்ளது.
முதல் கட்டமாக கடல் பகுதியை மிகத் துல்லியமாக படம்பிடிக்கும் திறன் கொண்ட 3 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.
ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வநத் தீர்மானத்தை எதிர்த்து சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன. ஆனால் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. தங்களுக்கு எதிராக வாக்களிக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்று இலங்கை கூறினாலும் அது மறைமுக எச்சரிக்கைகளை விடுத்து தான் வருகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இலங்கை கடல் பகுதியை கண்காணிக்க இந்தியா தற்போது ஆளில்லா விமானப் படையை நிறுவியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications