அடுத்தவர் நிலத்தில் அத்துமீறி நுழைந்தது வேலியை சேதப்படுத்தியதாக எஸ்.ஏ. ராஜா மீது வழக்கு
நெல்லை: பணகுடி அருகே நிலத்தில் அத்துமீறி நுழைந்து வேலி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்வி நிறுவன உரிமையாளர் எஸ்.ஏ.ராஜா, கல்லூரி ஊழியர்கள் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
களக்காடு அருகே கோவில்பத்து யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மதார் முகைதீன் (41). இவர் காவல்கிணறு பகுதியில் நிலம் கிரையம் வாங்கி உள்ளார். இந்த நிலம் தொடர்பான சிவில் வழக்கு வள்ளியூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், 11ம்தேதி இரு வாகனங்களில் வந்தவர்கள் நிலத்தில் இருந்த முள்வேலி, ஓலைப்பந்தல் கட்டடத்தை சேதப்படுத்தி விட்டு சென்றனர். சேத மதிப்பு 15 ஆயிரம் ரூபாய். சிலர் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்ததாக மதார் முகைதீன் பணகுடி போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆசீர்வாதம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வடக்கன்குளம் கல்வி நிறுவன உரிமையாளர் எஸ்.ஏ.ராஜா, அவர் மகன் ஜீசஸ்ராஜா, கல்லூரி ஊழியர்கள் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆலடி அருணா கொலை வழக்கிலிருந்து சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டவர் எஸ்.ஏ. ராஜா என்பது நினைவிருக்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications