வாங்க, வந்து அமைதி குறித்துப் பேசுங்க... சு.சாமிக்கு இலங்கை ராணுவம் அழைப்பு!
Subscribe to Oneindia Tamil

கொழும்பில் ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புத் துறையின் கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாம். இதில்தான் வந்து உரையாற்றுமாறு இலங்கை ராணுவம் சாமியை அழைத்துள்ளது. அந்தக் கருத்தரங்கில் சமாதான முயற்சிகள் மற்றும் சமாதானம் குறித்துப் பேசுமாறு சாமிக்கு அழைப்புவிடுத்துள்ளார் ஜெயசூர்யா.
எழுத்துப் பூர்வமாக இந்த அழைப்பு போயுள்ளதாம். ஆனால் சாமி இதை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர் இலங்கைக்குப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications