விஜயகாந்த்தைத் தொடர்ந்து தேமுதிக கொறடா மீது நடவடிக்கை பாய்கிறது!

சட்டசபையில் கடந்த கூட்டத் தொடரின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது உரிமைக் குழு மூலம் 10 நாள் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் 10 நாட்களுக்கு அவரால் வர முடியவில்லை. தண்டனைக் காலம் முடிந்தும் கூட வராமல் இருக்கிறார் விஜயகாந்த்.
இந்த நிலையில் தற்போது தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் சிக்கலில் மாட்டியுள்ளார். விஜயகாந்த்துக்கு கொடுக்கப்பட்ட அறையைப் பங்கு பிரித்து காங்கிரஸுக்கு ஒரு பகுதியை ஒதுக்கி விட்டனர். இதனால் தேமுதிக உறுப்பினர்கள் சட்டசபையில் பிரச்சினை கிளப்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக பேட்டி அளித்த கொறடா வி.சி.சந்திரகுமார் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதை இன்று சபாநாயகர் கவனத்திற்குக் கொண்டு வந்த அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், சந்திரகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்ற சபாநாயகர் ஜெயக்குமார், இதுகுறித்து பரிந்துரைக்குமாறு உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிட்டார். இதனால் சந்திரக்குமார் மீதும் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications