காஷ்மீருக்கும், தனி தமிழ் நாடுக்கும் கூட 'ரெபரண்டம்' வைக்கலாமே- சம்பிகே கொழுப்புப் பேச்சு!
Subscribe to Oneindia Tamil

தமிழ் ஈழம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள வார்த்தைகளை கிண்டலடித்து இந்த ரணவக்கே பேசுகையில், திராவிட நாடு பற்றிப் பேசிய கட்சியைச் சேர்ந்தவர்தான் கருணாநிதி. அவரது ஆசைப்படி தனித் தமிழ்நாடு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தலாம். இதற்காக தமிழ்நாட்டில் தனி வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம்.
மேலும், காஷ்மீரை தனி நாடாக்குவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துமாறு இந்திய அரசை கருணாநிதி கேட்டுக் கொள்ளலாம். ஏற்கனவே 1948ம் ஆண்டு ஐ.நா. சபையில் இதுதொடர்பாக தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது. எனவே காஷ்மீரை தனி நாடாக்குவது எளிதான ஒன்றுதான்.
எனவே இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்குவது குறித்துப் பேசும் முன்பு காஷ்மீர், தனி தமிழ்நாடு குறித்து கருணாநிதி முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உளறியுள்ளார் ரணவக்க.
More From
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications