மாயமான பிள்ளைகளை மீட்டுக் கொடுங்களேன்- இந்திய குழுவிடம் மன்றாடிய தமிழர்கள்

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு கடந்த 16ம் தேதி இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. அவர்கள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் போருக்குப் பின் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் சென்றபோது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகள் பிரமிக்க வைப்பதாக உள்ளது என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் இந்திய அரசு கட்டியுள்ள 150 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை எம்.பி.க்கள் குழு திறந்து வைத்தது. மேலும் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் மருத்துவமனையை பார்வையிட்டது.
இந்நிலையில் அந்த குழுவினர் மெனிக்பாம் முகாமிற்கு சென்று அங்குள்ள தமிழர்களை சந்தித்து பேசினர். அப்போது அந்த முகாமில் தங்கியுள்ளவர்கள் கூறுகையில்,
விசாரணை என்ற பெயரில் எங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், உயிருடன் தான் இருக்கிறார்களா என்பது கூடத் தெரியவில்லை. எனவே, பாவப்பட்ட எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என்று அவர்கள் இந்திய குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications