சென்னையில் 4 அசிஸ்டண்ட் கமிஷனர்கள் அதிரடி மாற்றம: கோயம்பேடுக்கு தனி ஏ.சி.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உதவி போலீஸ் கமிஷனர்கள் 4 பேரை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை திருவொற்றியூர் உதவி கமிஷனராக இருந்த சங்கரலிங்கம், வடபழனி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். வடபழனி உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசன் கோயம்பேடு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரவாயல் உதவி கமிஷனர் ஐயப்பன் எஸ்.ஆர்.எம்.சி. உதவி கமிஷனராகவும், சென்னை பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் உதவி கமிஷனர் சந்திரசேகரன் வளசரவாக்கம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் திருமங்கலம் உதவி கமிஷனரின் கட்டுப்பாட்டில் இருந்த கோயம்பேடு தனியாக பிரிக்கப்பட்டு புதிதாக உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications