டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களில் 120 பேர் கோடீஸ்வரர்கள்- 46 பேர் கிரிமினல்கள்
டெல்லி: டெல்லி மாநகராட்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களில் 120 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்து உள்ளது. அதே நேரத்தில் 49 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
டெல்லி தெற்கு, டெல்லி வடக்கு, டெல்லி கிழக்கு ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் அண்மையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. 3 மாநகராட்சிகளையும் பாரதிய ஜனதா கைப்பற்றியது.
தன்னார்வ அமைப்பு ஒன்று 272 கவுன்சிலர்களில் 236 பேரின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 120 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் இதில் 68 பேர் பா.ஜ.க.வினர்,, 30 பேர் காங்கிரசார் என்று கூறப்பட்டுள்ளது. சுயேச்சை கவுன்சிலர்களில் 22 பேரும் கோடீஸ்வரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
பாரதிய ஜனதாவின் கவுர் சிர்சாவுக்கு ரூ.112 கோடிக்கும், சுயேச்சை கவுன்சிலர் நரேஷ் பல்யானுக்கு ரூ.57 கோடியே 23 லட்சத்துக்கும் சொத்து உள்ளது.
மேலும் 29 பாஜக கவுன்சிலர்கள், 14 காங்கிரஸ் கவுன்சிலர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் கணிசமாக பெண்களும் அடங்குவது என்பது வியப்புக்குரியது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications