''ரெண்டோன் ரெண்டு... புதுக்கோட்டையில் எடுக்க போறாங்க பெண்டு...'': சட்டசபையில் எம்.எல்.ஏ. கவிதை

இன்று சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை குறித்து வெற்றிவேல் எம்.எல்.ஏ. பேசுகையில், புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதனால் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டுள்ளனர். அண்மையில் தீவுத்திடல் அருகே உள்ள ராணுவ குடியிருப்புக்குள் பாதாம் கொட்டை எடுக்கச் சென்ற சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்டான். உடனடியாகக் குற்றவாளிகளை கைது செய்யுமாறு அம்மா உத்தரவிட்டார். இதைடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது அந்த அதிகாரிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் புரட்சித் தலைவி ஆட்சியில் ஏழைகளுக்கும் சம நீதி கிடைத்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளின் அட்டகாசம் எல்லாம் அம்மா ஆட்சியில் ஒடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பயமில்லாமல் சுதந்திரமாக உள்ளனர் என்றார்.
மேலும் பேசிய அவர், டி. ராஜேந்திரன் ஸ்டைலில் அடுக்குமொழியில் கவிதை வாசித்தார். ஓரோன் ஒன்று... சங்கரன்கோவில்ல எதிரிங்க வாயில மண்ணு, ரெண்டோன் ரெண்டு... புதுக்கோட்டையிலும் எடுக்க போறாங்க பெண்டு... என்று 10 வரை சொல்லி அசத்தினார். அதிமுக ஆட்சியின் பெருமையைக் கூறும் வகையில் இருந்த இந்த கவிதையை முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைவரும் ரசித்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications