நித்தியானந்தாவை நீக்க இந்து அமைப்புகள் திரள வேண்டும்... ஸ்ரீதர் வாண்டையார்

சீர்காழியில்நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டது கேலிக்கூத்து. நித்யானந்தா பாலியல் குற்ற வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்தவர். அவரை திரும்பப் பெறவேண்டும். நித்யானந்தாவை திரும்பப் பெற இந்து அமைப்புகள் போராட வேண்டும்.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணிக்கு 31 அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி முன்னோடிகள் கொண்ட குழுவை ஜெயலலிதா அமைத்துள்ளார். இதேபோல் தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறையை சரிசெய்ய மத்திய அரசுடன் பசி கூடுதல் மின்சாரத்தை பெற குழு அமைக்க வேண்டும்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தவும் குழு அமைக்க வேண்டும். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட தமிழக கலெக்டரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அருகில் உள்ள மாநிலத்தில் பணியமர்த்த வேண்டும். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications