சச்சினுக்கு எம்.பி. பதவிக்கு பதிலாக பாரத ரத்னா கொடுக்க வேண்டும்: அன்னா ஹசாரே

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்தது குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கிரிகெட்டில் பிசியாக இருக்கும் அவருக்கு எதற்கு எம்.பி. பதவி கொடுத்தார்கள் என்று பலரும் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.
வலுவான லோக் ஆயுக்தா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அன்னா அவுரங்காபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பி.யாக்கியதன் நோக்கமே புரியவில்லை. சச்சினை எம்.பி.யாக்கியது குறித்து அறிந்ததும் வருத்தப்பட்டேன். காரணம் அத்தனை பேர் கேட்டுக் கொண்டும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லையே. உண்மையிலேயே சச்சினை கௌரவிக்க விரும்பினால் மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதல்லவா வழங்கியிருக்க வேண்டும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications