கடந்த நிதி ஆண்டில் மெர்க்கன்டைல் வங்கியில் வணிக வளர்ச்சி 25.75 விழுக்காடு

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயக்குனர்கள் குழு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெகன்னாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2011-12ம் ஆண்டில் மெர்க்கன்டைல் வஙகியானது குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளது. கடந்த நிதியாண்டில் வங்கி தனது மொத்த வணிகத்தில் 25.75 விழுக்காடு வளர்ச்சி அடைந்து ரூ.31034 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகையில் 24.11 விழுக்காடு வளர்ச்சி அடைந்து ரூ.17.137 கோடி என்ற நிலையை எட்டியுள்ளது.
கடன்களை பொறுத்தமட்டில் 27.84 விழுக்காடு வளர்ச்சி அடைந்து ரூ.13.897 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. வங்கியின் நிகர லாபம் 31-3-2012ல் ரூ.313.46 கோடியை அடைந்து இதன் வளர்ச்சி விகிதம் 24.93 விழுக்காடு உயர்ந்துள்ளது. மேலும் 31-3-2013க்குள் மேலும் அதிக முன்னேற்றம் ஏற்பட 50 புதிய கிளைகள், 188 ஏடிஎம் மையங்கள் கூடுதலாகத் திறக்கப்பட உள்ளது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications