சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மூலம் ரூ.3 கோடி வரிவசூல்-அமைச்சர் சி.வி.சண்முகம்
Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, ஐபிஎல் போட்டிகளுக்கு வரி விதித்தது சரியான முடிவு தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அ.சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஐபிஎல் 5 கிரிக்கெட் தொடரின் போட்டிகளுக்கு 25 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இன்னும் 4 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டதன் மூலம் ரூ.3 கோடி வரி வசூலாகி உள்ளது என்றார்.
More From
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications