குடியரசுத் தலைவர் வேட்பாளரா? : தொடர்ந்து மவுனமாகும் பிரணாப்

Subscribe to Oneindia Tamil

Pranb mukherjee
மணிலா நாட்டின் ஒட்டுமொத்த ஊடகங்களுமே காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் பிரணாப் முகர்ஜியோ தொடர்ந்து இந்த விவகாரத்தில் எஸ்கேப்பாகி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைப் பார்த்த பிரணாப், நீங்களாக யூகிக்காதீங்க..நான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இல்லை" என்று கூறியிருந்தார்.

பிரணாப் விவகாரம் தொடர்பாக ரேணுகா சவுத்ரி தெரிவித்த கருத்தால் நேற்று காங்கிரஸ் கட்சிக்குள் குத்துவெட்டே நிகழும் அளவுக்கு நிலைமை மோசமானது.

இந்த நிலையில் இன்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா செல்வதற்கு முன்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு , எல்லாமே யூகம்தான்.. நான் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+