குடியரசு துணைத் தலைவர்: பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலை முன்னிறுத்துகிறதா பாஜக?
Subscribe to Oneindia Tamil

பிரகாஷ்சிங் பாதலைப் பொறுத்தவரையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோருடன் நல்ல உறவைப் பேணி வருபவர் பிரகாஷ்சிங்பாதல்.
அரசியல் கைதியாக சுமார் 17 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர். எமர்ஜென்சி காலத்தில் 2 ஆண்டுகாலம் சிறைத் தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர். 1980களில் பஞ்சாப் கிளர்ச்சியின் போது பஞ்சாப் மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பஞ்சாப் மாநிலத்தில் 5-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளவர் பாதல். 45 ஆண்டுகால பஞ்சாப் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ச்சியாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் அவர்.
இருப்பினும் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக சிரோன்மணி அகாலிதளம் கருத்துத் தெரிவிக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த பாதலின் மகன் சுக்பிர் பாதல், பாஜக என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் பின்பற்றுவோம் என்றார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications