வேகமாக வீசும் காற்றால் மின் உற்பத்தி கூடுகிறது- கரண்ட் 'கட்' மேலும் குறையும்!
சென்னை: காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு மேலும் பலமாக கூடியுள்ளதால், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டின் அளவு மேலும் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் மின்வெட்டில் சிக்கிச் செத்துக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு காற்றாலைகள் மூலம் லேசான விடியல் கிடைத்துள்ளது. காற்றின் வேகம் சமீப நாட்களாக அதிகரித்து வருவதால் காற்றாலைகள் மூலம் தயாராகும் மின்சாரம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சில நாட்களாக வெகுவாக மின்வெட்டு குறைந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு காற்றாலை மூலம் 1,998 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. ஆனால் மே 1ம் தேதி காற்றின் வேகம் குறைந்ததால், 1,453 மெகாவாட்டாக குறைந்தது. ஆனால் 2ம் தேதி மீண்டும் காற்று வேகம் பிடித்தது. இதனால் நேற்று முன்தினம் மாலை ஒரே நாளில் 2462 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது.
வரும் நாட்களில் காற்றின் வேகம் இதேபோல மேலும் அதிகரித்து வந்தால் மின்சாரத்தின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications