எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் மே 15 முதல் விநியோகம்
சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 15-ந் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். ஆகிய இரண்டுக்கும் ஒரே விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ500.
கடந்த ஆண்டைப் பொறுத்தவரையில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அடிக்கப்பட்டன. பின்னர் கூடுதலாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு 30 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனை பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளது என்றார் அவர்.
பொறியியல் படிப்புக்கு மே 11-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications