பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு-புதுவையில் ஆர்வத்துடன் ஓட்டு
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் புதுவை, சென்னையில் புதுவை குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 10 பேர் போட்டியிட்டனர். இதில் தற்போதைய அதிபர் சர்கோசிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பிரெஞ்ச் சோசலிஷ கட்சி வேட்பாளர் பிரான்காய்ஸ் ஹோலன்டே முதலிடத்துக்கு சென்றார்.
பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரையில் முதல் கட்ட வாக்குப் பதிவில் முதல் 2 இடங்களைப் பெறுவோர்தான் 2-வது கட்ட தேர்தலில் போட்டியிடுவர்.
இன்றைய வாக்குப் பதிவானது சர்கோசியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியது. பிரான்ஸ் நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலும் கூட பிரான்சு குடியுரிமை பெற்றிருப்போர் வாக்களித்து வருகின்றனர் சென்னை, புதுச்சேரி, கோவா, காரைக்கால் ஆகிய இடங்களில் பிரான்சு குடியுரிமை பெற்றோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications