அத்துமீற முயன்ற கொழுந்தன்... அலறிய பெண்: சிதம்பரத்தில் பரபரப்பு!
சிதம்பரம்: அண்ணன் மனைவியிடம் அத்துமீற முயன்றார் ஒரு வாலிபர். இதையடுத்து அநத்ப் பெண் அலறி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதையடுத்து அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.
சிதம்பரம் அருகே ஆடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா மணி. 35 வயது இவரது கணவர் பெயர் சிவசண்முகம், இவருக்கு வயது 38. சண்முகத்தின் தம்பி பெயர் குமார், 30 வயதான இவர் அண்ணன் வீட்டிலேயே தங்கியிருக்கிறார், இன்னும் கல்யாணமாகவில்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று சண்முகம் வெளியே போயிருந்தார். லலிதா தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமார், தனது அண்ணியிடம் சென்று ஆசைக்கு இணங்குமாறு கூறி அழைத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த லலிதா மறுத்து விட்டார்.
ஆனால் அத்தோடு விடாத குமார், அத்துமீற முயன்றுள்ளார். இதையடுத்து லலிதா அலறினார், கூச்சல் போட்டார். இதைக் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதைப் பார்த்துப் பயந்து போன குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து லலிதா போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் குமாரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications