பெட்ரோல் இறக்குமதியை ரத்து செய்யுமா இந்தியா?- மன்மோகனை "தாஜா" செய்யும் ஈரான் அதிபர்

அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. இதை மற்ற நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவையும் அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு மாற்று வழிகளை இந்தியாவும் பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று மாலை பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் தொலைபேசி மூலம் பேசியுள்லார். இப்பேச்சுகளின் போது இருநாடுகளிடையேயான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று அஹ்மதிநிஜாத் வலியுறுத்தியிருக்கிறார். இந்தியாவுடனான வர்த்தக உறவை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே அஹ்மதிநிஜாத் இம்முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ஈரானிடம் இருந்து என்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்துமேயானால் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி அக்பர் சலேயை உடனே இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும் அந்நாடு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈரானையே தற்போது அதிகம் நம்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications