அரசியல்வாதிகளுக்கு சவால்விட்டு பேனர் வைக்கும் அதிகாரிகள்

தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி கரூரில் பேருந்து நிலையம் அருகிலும், சர்ச் கார்னர் அருகிலும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஷோபனா மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் முருகன் ஆகியோர் பெயரில் அவர்கள் படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
இதில், கரூர் மாவட்டத்திற்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்திற்கு ரூ37.55 கோடி செலவில் 2 ஆயிரத்து 86 வீடுகள் வழங்கியும், தாய் திட்டத்திற்கு (தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ) 2 ஆயிரத்து 636 பணிகளுக்கு ரூ.20.6 கோடி வழங்கிய முதல்வருக்கு நன்றி. நன்றி என்று மாவட்ட ஆட்சியர் ஷோபனா, மாவட்ட திட்ட இயக்குனர் முருகன் ஆகியோர் பெயரில் பேனர் அச்சடிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்ட் ஆட்சியரும் திட்ட இயக்குநரும் ரத்தத்தின் ரத்தம் ரேஞ்சுக்கு இறங்கி வந்திருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் கரூர் மாவட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.
அப்புறமென்ன.. இருக்கவே இருக்கின்றனர் சிலர் பொதுநலன் வழக்குப் போடவும்! விரைவில் உயர்நீதிமன்றத்தில் கரூர் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநருக்கு எதிராக ஒரு பொதுநலன் வழக்கு தாக்கலாகப் போகிறதாம்!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications