தமிழகத்தில் ஆறுதல் தந்த கோடை மழைக்கு 6 பேர் பலி
சென்னை: தமிழ்நாட்டில் கோடையின் உக்கிரமான அக்னி நட்சத்திரம் உக்கிரத் தாண்டவமாடும் அதே நேரத்தில் ஆறுதல் அளித்து வரும் கோடை மழையால் 6 பேர் பலியாகி இருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கன வெயில் கொளுத்திக் கொண்டுள்ளது. தலைநகர் சென்னையில் தலை முழுவதும் கொப்புளம் வராத குறையாக வெயில் வெளுகத்துக் கட்டுகிறது. இருப்பினும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆறுதல் தரும் வகையில் கோடை மழை பெய்துள்ளது. அதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே அழககவுண்டன்பட்டி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் ரியல் எஸ்டேட் அதிபரான கிருபாகர் திருச்சிக்கு சென்று கொண்டிருந்த போது மழையால் மரம் முறிந்து விழுந்து பலியானார்.
ஈரோடு மாவட்டத்தில் நஞ்சை ஊத்துக்குளி அருகே மழைக்காக ஒதுங்கி நின்ற போது மரம் சாய்ந்து விழுந்ததில் முத்துசாமி என்பவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் மழையால் வீட்டு கூரை சரிந்ததில் முத்தம்மாள் என்ற பெண் பலியானார்.
மழையால் கரூர் அருகே மாயனூர்-வீரராக்கியம் ரயில் தண்டவாளத்தில் 3 மரங்கள் முறிந்து விழுந்ததால் திருச்சிக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. மயிலாடுதுறை- கோவை இடையேயான ஜனசதாப்தி எக்ஸ்பிரஸும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
-
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications