தமிழில் விழுப்புரம் முத்துக்குமரன், கோபி கிருத்திகா 198 மதிப்பெண்களுடன் முதலிடம்
சென்னை: விழுப்புரம் மாணவர் முத்துக்குமரன் தமிழில் 198 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல கோபிச்செட்டிப்பாளையம் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகாவும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரும் 198 மதிப்பெண்கள் பெற்றார்.
முத்துக்குமரன் மொத்தம் 1186 மதிப்பெண்களைப் பெற்றும் சாதனை படைத்துள்ளார்.
ஒவ்வொரு பாட வாரியாக முதலிடத்தைப் பிடித்தவர்கள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.
ஆங்கிலத்தில் நெல்லை
நெல்லை மாணவர் ஸ்டெரபி கிரண் பாண்டியன் ஆங்கிலத்தில் 196 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தாவரவியலில் குழித்துறை
குழித்துறையைச் சேர்ந்த மாணவர் மிதுன் ஆனந்த் 200 மதிப்பெண்களுடன் தாவரவியல் பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
வரலாற்றில் சென்னை
வரலாற்றுப் பாடத்தில்தான் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. எம்எப்எஸ் தர்மா மேல்நிலைப்பள்ளி மாணவர் திலீப் இப்பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications