நாட்டிலேயே அதிகமாக பெங்களூரில் பெட்ரோல் விலை ரூ.8.49 உயர்வு

மத்திய அரசு நேற்று முன்தினம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. அன்று தான் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தது. விழாவைக் கொண்டாடிய மறுநாளே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை நேற்றிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.44க அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு நேற்றிரவு விலை உயரும் முன்பு பெட்ரோல் வாங்க மக்கள் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏற்கனவே காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவில் உள்ளபோது இப்படி அரசு பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே போனால் குடும்பத்தை எப்படி நடத்துவது என்று மக்கள் புலம்புகிறார்கள்.
நாட்டிலேயே கர்நாடக தலைநகர் பெங்களூரில் தான் பெட்ரோல் விலை அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.8.49 அதிகரித்துள்ளது. இதையடுத்து ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.36ம், சென்னையில் ரூ.7.98ம், மும்பையில் ரூ.7.91ம் மற்றும் டெல்லியில் ரூ.7.54ம் அதிகரித்துள்ளது.
முக்கிய நகரங்களில் பெட்ரோலின் முந்தைய மற்றும் தற்போதைய விலை விவரம் வருமாறு,
முந்தைய விலை தற்போதைய விலை
டெல்லி - ரூ.65.64 ரூ.73.18
பெங்களூர் - ரூ. 73.51 ரூ. 82
மும்பை - ரூ. 70.66 ரூ. 78.57
சென்னை - ரூ. 69.55 ரூ.77.53
கொல்கத்தா - ரூ.70.03 ரூ.77.53
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications