புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுகவை ஆதரிப்பதாக புதிய நீதிக் கட்சி ஆதரவு
புதுக்கோட்டை: இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு புதிய நீதிக் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார்.
இது குறித்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டியவர் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய நிர்வாக்த்தை கண்டு, வியந்து, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் போட்டி போட்டுக் கொண்டு தொழில் துவங்கி வருகின்றன.
தமது திறமையான நிர்வாகத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவையும் தமிழக்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதுவே அவரது சாதனைக்கு சான்றாகும்.
எனவே, புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அ.தி.மு.க.-விற்கு புதிய நீதிக் கட்சி ஆதரவு அளிக்கும். அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா?











Click it and Unblock the Notifications