தர்மபுரி அருகே மலையில் லாரி உருண்டு விபத்து - 15 பேர் பலி
தர்மபுரி: தர்மபுரி அருகே லாரி ஒன்று தாறுமாறாக ஓடி மலைப் பாதையில் கவிழ்ந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
மாரவாடி என்ற இடத்திலிருந்து மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு ஒருலாரி சென்று கொம்டிருந்தது. பெங்களூர் நோக்கி அந்த லாரி சென்றபோது மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது.
லாரியில் மாங்காய் லோடுடன், ஏராளமான பேரும் பயணித்துள்ளனர். அவர்களில் 18 பேர் பெண்கள் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 50 பேர் வரை அதில்பயணித்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த 22 பேர் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரம் என்பதாலும், மலைப் பாதை என்பதாலும் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீஸார், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications