நான் கரைபடுத்தப்பட்டேனே தவிர கரைபடியவில்லை: இளைய ஆதீனம் நித்யானந்தா

மதுரை ஆதீன மடத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், இளைய ஆதீனம் நித்யானந்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது நித்யானந்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த மருத்துவ முகாம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிப்படுகின்றது. ஸ்கேன் உள்பட அனைத்து பரிசோதனைகளும், மருந்துகளும் பொது மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது. இந்த முகாமில் 10,000க்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். மேலும் மடத்திற்கு சொந்தமான இடத்தில் 47 இயந்திரங்கள் மூலம் இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படும்.
மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை 140 பேர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த சொத்துக்களை மீட்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உலகம் முழுவதும் எனக்கு ஒரு கோடி சீடர்கள் உள்ளனர். ஆன்மீக உலகில் நான் கரைபடுத்தப்பட்டேனே தவிர கரைபடியவில்லை என்பதை நிரூபிப்பேன்.
சென்னை நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும், மதிப்பும் உள்ளது. அங்கு எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அவரை சந்தித்து பேசுவேன் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications