மதுரை ஆதீனத்திற்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
திருவாரூர்: மதுரை ஆதீன மடத்தில் சிவனடியார்களுடன் சென்று தேவாரம் பாடவுள்ளோம். இதற்கு அரசு அனுமதி மறுத்தால் தடையை மீறி நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவை நடத்த அனுமதி மறுத்தால் தடையை மீறி உள்ளே நுழைவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
இது குறித்து திருவாரூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருமுறை என்பது தமிழுக்கும், சைவத்துக்கும் ஏற்றம் தரக்கூடிய முக்கிய நிகழ்வாகும். திருவாரூரில் நடைபெறும் இந்த திருமுறைப் பேரணி அரசியல் சாராத பண்பாடு சார்ந்த கலாச்சார நிகழ்ச்சியாகும்.
ஜூன் 5ம் தேதி திருஞான சம்பந்தர் குருபூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்று மதுரை ஆதீன மடத்துக்குள் ஆயிரக்கணக்கான சிவனடியார்களுடன் சென்று வழிபாடு செய்து தேவாரம் பாடவுள்ளோம். இதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி மறுத்தால் தடையை மீறி ஆதீனத்திற்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
சேக்கிழார் கல்விப் பண்பாட்டுக் கழக 5வது மாநில மாநாட்டில் சைவ, வைணவ கல்வியை தமிழகத்தில் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications